×

ராஜஸ்தானில் அஜ்மீர் தர்கா மதகுரு அடித்துக் கொலை..!!

ராஜஸ்தான்: ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் தர்காவின் மதகுரு முகமது மஹிர், தர்காவுக்கு உள்ளேயே அடித்துக் கொலை செய்யப்பட்டார். முகமூடி அணிந்த 3 மர்மநபர்கள், அஜ்மீர் தர்காவுக்குள் புகுந்து இஸ்லாமிய மதகுகு முகமது மஹிரை அடித்துக் கொன்றது. 6 குழந்தைகளுடன் அஜ்மீர் தர்காவுக்குள் முகமது தஹிர் உறங்கிக் கொண்டிருந்தபோது மர்மநபர்கள் வெறிச்செயல். தகவல் அறிந்து தர்காவுக்கு விரைந்த இஸ்லாமிய சமுதாய மக்கள், கொலையாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி வருகின்றனர். 2 நாட்களுக்கு முன்பு அஜ்மீர் தர்காவுக்கு வந்த முகமது தஹிர் அங்குள்ள குழந்தைகளுக்கு வகுப்புகள் எடுத்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ராஜஸ்தானில் அஜ்மீர் தர்கா மதகுரு அடித்துக் கொலை..!! appeared first on Dinakaran.

Tags : Ajmer Targa ,Rajasthan ,Mohammad Mahir ,Darqa ,Ajmer Darqa ,Mohammed Mahir ,
× RELATED சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதும்...